வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றி ! Feb 10, 2020 1576 காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததையொட்டி, பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் முதலமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை பசுமைவழிச்சால...